வேலை நேரத்துக்குப் பின் ஊழியரை தொந்தரவு செய்ய தடை: பிரான்சில் புதிய சட்டம்
வேலை முடித்து வீட்டுக்கு வந்து “அப்பாடா” என்று உட்காந்தவுடன் மறுபடியும் உங்கள் ஆபீஸில் இருந்து அழைப்பு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதேபோல வார இறுதிகளில் குடும்பத்துடனோ…