வரலாற்றில் இன்று 04.11.2016
நிகழ்வுகள்
1861 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
1918 – முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு சரணடைந்தது.
1918 – 40,000 கடற்படையினர் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது.
1921 – ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி  நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை 
1995 – இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இஸ்ரேலியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறப்புக்கள்
1618 – அவுரங்கசீப், முகலாயப் பேரரசர் (இ. 1707)
1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883)
1897 – ஜானகி அம்மாள், இந்திய தாவரவியலாளர் (இ. 1984)
1957 – டோனி அபோட், ஆத்திரேலிய அரசியல்வாதி, பிரதமர்
1972 – தபூ, இந்திய நடிகை
இறப்புகள்
1988 – கி. வா. ஜகந்நாதன், தமிழ் இதழாளர், எழுத்தாளர் (பி. 1906)
1988 – ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)
1995 – இட்சாக் ரபீன், இஸ்ரேல் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
சிறப்பு நாள்
பனாமா – கொடி நாள்
ரஷ்யா – மக்கள் ஒற்றுமை நாள்