டிசம்பர் 31-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் கீழ்கண்ட மாடல் ஸ்மார்போன்களிலும், இயங்குதளங்களிலும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
whatsapp

  1. பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10
  2. நோக்கியா எஸ்40
  3. நோக்கியா சிம்பியன் எஸ்60
  4. ஆன்ராய்டு 2.1 மற்றும் 2.2
  5. விண்டோஸ் போன் 7.1
  6. ஐபோன் 3ஜிஎஸ் மற்றும் ஐஓஎஸ்6

மேற்கண்ட மாடல் ஸ்மார்ட் போன்களிலும், இயங்குதளங்களிலும் பாதுகாப்பு வசதி குறைபாடுகள் இருப்பதால் இனி இந்த இயங்குதளங்களுக்கு வாட்ஸ்ஆப் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.