நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாதுகாப்போம்: தாலிபான் திடீர் அறிவிப்பு
பழமைவாதத்துக்கு பேர்போன அமைப்பு தாலிபான். இந்த கணிணி யுகத்திலும் ஆப்கானிஸ்தானை பலநூறு ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் வைத்திருப்பது அந்த இயக்கத்தின் பழமைவாத நடவடிக்கைகளே! அப்படியிருக்கையில் துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான்…