Category: இந்தியா

சபரிமலை மாலை மற்றும் குல்லா போன்ற மத அடையாளங்களை அணிவதில் தவறில்லை… பெங்களூரு போக்குவரத்துக் கழகம்

பெங்களூரு மாநகரப் பேருந்தில் முஸ்லிம் நடத்துநர் ஒருவர் பணி நேரத்தில் குல்லா அணிந்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பயணி ஒருவர், அவரை கட்டாயப்படுத்தி குல்லாவை கழற்ற வைத்த…

பொது சிவில் சட்டம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் மேலும் 2வாரம் நீட்டிப்பு…

டெல்லி: பொதுசிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட கால அவகாசம் மேலும் 2 வாரம் நீட்டிப்பு செய்து மத்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. பொது உரிமையியல்…

2 புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி ஏற்பு

டில்லி நேற்று உச்சநீதிமன்றத்தில் புதிதாய 2 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உள்ள போதிலும் 30 நீதிபதிகள் மட்டுமே…

இந்தியப் பகுதிகள் பாகிஸ்தான் சீனாவில் உள்ளதா? : பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம்

டில்லி பாஜக வெளியிட்டுள்ள வீடியோவில் இந்தியப் பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் உள்ளதாகச் சித்தரித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக ஒரு அனிமேஷன் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டது.…

மணிப்பூர் கலவரம் : அமித்ஷாவை கண்டித்து மிசோரம் மாநில பாஜக துணை தலைவர் ராஜினாமா

மணிப்பூர் மாநில கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதை மத்திய மாநில அரசுகள் கண்டிக்காததை காரணமாக கூறி மிசோரம் மாநில பாஜக துணை தலைவர் ஆர் வன்ரம்ச்சுவாங்கா…

இந்தியா இன்று ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம் வென்றது

பாங்காக் பாங்காக்கில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று இந்தியா 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளது/ தாய்லாந்து தலைநகர் பாங்காக்கினால் ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து…

உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி முடிவை எடுக்கும் : வழக்கறிஞர்

சென்னை செந்தில் பாலாஜியின் தரப்பு வழக்கறிஞர் சரவணம் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இறுதி முடிவை எடுக்கும் எனக் கூறி உள்ளார். அமலாக்கத்துறையினனால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்…

குஜராத் மாநில முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை

மெஹ்சானா குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் விபுல் சவுத்ரிக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது/ விபுல் சவுத்ரி குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல்…

சந்திரயான் 3 ஏவப்பட்டதற்கு ராகுல் காந்தி வாழ்த்து

டில்லி சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்…

விண்ணில் சீறிப்பாய்ந்தது ‘சந்திரயான்-3’

ஸ்ரீஹரிக்கோட்டா: நிலவின் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்ளும் சந்திரயான் 3 இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உலக நாடுகளே உற்று நோக்கிய சந்திரயான் 3 சரியாக மதியம்…