Category: இந்தியா

காதல் திருமணங்கள் செய்பவர்கள் பெற்றோரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம்? குஜராத் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பரபரப்பு பேச்சு..

காந்தி நகர்: குஜராத்தில் காதல் திருமணங்கள் செய்பவர்கள் பெற்றோரின் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில பாஜக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.…

9வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் இன்று 9வது நாளாக நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளன. இதனால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை…

அரசு பணிக்கு மாற்றாக நிலம் வாங்கிய ஊழல்: முன்னாள் மத்தியஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்!

பாட்னா: நிலமோசடி வழக்கு காரணமாக, பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் மத்தியஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்…

மகாராஷ்டிராவில் சோகம்: ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 15 பேர் பலி… வீடியோ

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில், பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.…

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா நேற்று மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் மணிப்பூரில் தொடரும் கலவரம் கவலை அடைய வைத்துள்ளது. நேற்று இந்த…

நிலவை நோக்கி தனது பணத்தை தொடங்கியது சந்திரயான்3 விண்கலம்…

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திராயன்3 விண்கலம் நிலவை நோக்கிய தனது பயணத்தை நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. இந்திய விண்வெளி…

130 கோடி மக்களை அவமதிக்கும் பிரதமர் மோடி : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

டில்லி பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் 130 கோடி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை விளக்கம்…

உடுப்பி கிருஷ்ணர் கோயில் – கர்நாடகம்

உடுப்பி கிருஷ்ணர் கோயில் – கர்நாடகம் உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி…

திருப்பதி லட்டுக்கு 50 ஆண்டுகளாக சுவையும் மணமும் சேர்த்த கர்நாடக நெய்யை கை கழுவியது தேவஸ்தானம்

திருப்பதி லட்டுக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளாக சுவையும் மணமும் சேர்த்து வந்த கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்தின் ‘நந்தினி’ நெய்யை இனி வாங்குவதில்லை என்று திருப்பதி தேவஸ்தானம்…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும்!  இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்து உள்ளார். ஆகஸ்டு இறுதியில் அல்லது செப்டம்பர்…