Category: இந்தியா

விஞ்ஞானிகளின்  உழைப்பிற்கு சல்யூட்: ஆகஸ்டு 23 விண்வெளி நாள், நிலவில் சந்திரயான்3 தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி என பெயரிட்டார் பிரதமர் மோடி!

பெங்களூரு: பிரிக்ஸ் மாநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, நேரடியாக பெங்களூரு சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நிலவின் லேண்டர் தரையிறங்கிய…

மதுரை ரயில்பெட்டி தீ விபத்தின் கோர காட்சிகள் – பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு!

மதுரை: மதுரை ரயில்பெட்டி தீ விபத்தின் கோர காட்சிகள் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இந்த தீவிபத்தின் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மதுரை…

லாலுவை சிபிஐ மிரட்டுவது பாஜக அரசு வழிகாட்டுதலால் : நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

பாட்னா லாலு பிரசாத் யாதவை பாஜக அரசு வழிகாட்டுதலால் சிபிஐ மிரட்டுவதாக நிதிஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார். பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார் தலைநகர் பாட்னாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.…

இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் –  பிரதமர் சந்திப்பு

பெங்களூரு இன்று பிரதமர் மோடி சந்திரயான் 3 திட்டத்தில் வெற்றியைப் பெற்றுத்தந்த இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்திக்க உள்ளார். நிலவை ஆராய்ச்சி செய்யச் சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி…

பிரக்ஞானந்தா செஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம்

சென்னை பிரக்ஞானந்தா செஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளார். பாகுவில் நேற்று முடிந்த ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தைச் சேர்ந்த…

மரண வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது : உச்சநீதிமன்றம்

டில்லி ஒருவரின் மரண வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இர்பான் என்பவர்…

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை: சிபிஐ வழக்குகளை அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்களை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அந்த வழக்குகளை அசாம் மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

நிலவில் சந்திரயான்-3ன் லேண்டரில் இருந்து ரோவர் தரையிறங்கும் வீடியோ! இஸ்ரோ வெளியீடு…

பெங்களூரு: நிலவின் தென்துருவத்தை ஆராய சென்றுள்ள இந்திய விண்கலம் சந்திரயான்-3ன் பிரக்யான் லேண்டரில் இருந்து விக்ரம் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தரை யிறங்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு…

லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர்… இஸ்ரோ வெளியிட்ட புதிய வீடியோ

சந்திரயான்-3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை குறித்த தகவல்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. 23 ம் தேதி மாலை 6:04…

பெருமாள் கோவில் உண்டியலில் ரூ.1 கோடிக்கான ‘செக்’ காணிக்கை! தேவஸ்தானத்துக்கு ‘அல்வா’ கொடுத்த பக்தர்…

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றின் உண்டியலில் ரூ.1 கோடிக்கான ‘செக்’கை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தி உள்ளார். இதைக்கண்ட அதிகாரிகள் இன்ப அதிர்ச்சி…