Category: இந்தியா

கடனாவுக்கு இந்தியா பதிலடி: கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது….

டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்திய தூதரை கனடா வெளியேற்றி நடவடிக்கை எடுத்த நிலையில், பதிலடியாக கனடா தூதரை இந்திய அரசு வெளியேற்றி…

இன்றுமுதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்றம் கூடுகிறது… தாக்கலாகும் மசோதாக்கள் விவரம்…

டெல்லி: இன்றுமுதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை மத்தியஅரசு தாக்கல் செய்ய தயாராக உள்ளது. பிரதமர் மோடி…

இந்திய  ஒய்சாலா கோவில்கள் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பு

பாரிஸ் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த…

ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி பயணம்

பெங்களூரு ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் லெக்ராஞ்சையன் 1 புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கி உள்ளது. கடந்த 2 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி.…

நாடெங்கும் ஒரே மதம் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

டில்லி உச்சநீதிமன்றம் நாடெங்கும் ஒரே மதத்தை அமல்படுத்தக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் நாடு முழுவதும் ஒரே மதத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி…

மீண்டும் சர்ச்சையைக்  கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

பாட்னா ராமர் குறித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பீகார் அமைச்சர் சந்திரசேகர் பேசியது மீண்டும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. தற்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள…

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை ரத்து செய்த உரிமைக் குழு

டில்லி நாடாளுமன்ற உரிமைக் குழு மக்களவை காங்கிரஸ் த;லைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை ரத்து செய்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடரின்…

ஸ்ரீ ராம் மந்திர், ராம்டெக்

ஸ்ரீ ராம் மந்திர், ராம்டெக் மிகவும் பழமையான (400 ஆண்டுகள்) மற்றும் புகழ்பெற்ற கோட்டை-கோயில். ராம் மந்திர், ராம் தாம் மற்றும் ராம்டெக் கோட்டை கோயில் எனப்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு இடையே மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நோக்கம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6:30 மணிக்கு…

இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர்; நேரு, வாஜ்பாய் போன்றவர்கள் பெருமை சேர்த்தவர்கள்! பிரதமர் மோடி – வீடியோ

டெல்லி: இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்கு பெருமை…