Category: இந்தியா

விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கடன், பெண்களுக்கு ரூ.10ஆயிரம், சாதிவாரி கணக்கெடுப்பு: ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு…

ஜெய்ப்பூர்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், குடும்ப தலைவிகளுக்கு ஆண்டு ரூ.10ஆயிரம்…

ஜனவரி 12ந்தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்! ஐஎன்டிஐஏ கூட்டணி மாணவர் அமைப்பு அறிவிப்பு…

பெங்களூரு: ஜனவரி 12ந்தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐஎன்டிஐஏ (I.N.D.I.A.) கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவித்து உள்ளது. 2024ம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் கதி என்ன? வீடியோ ….

தேராடூன்: உத்தரகாண்ட் சுரங்க விபத்தில், சிக்கிய தொழிலாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த தீபாவளி அன்று இந்த விபத்து ஏற்பட்ட நிலையில்,…

தெலுங்கானா தேர்தலில் காங்கிரசுக்கு திமுக ஆதரவு

சென்னை தெலுங்கானா சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளிக்கிறது வரும் 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு…

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் போது அகமதாபாத் நகரில் கரைபுரண்டு ஓடிய மது வகைகள்… UPI மூலம் லஞ்சம் வாங்கிய குஜராத் போலீஸ் ?

13வது உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப்…

“முக்கிய பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள்” தன்னை வரம்பு மீறி விமர்சிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் வினி மேக்ஸ்வெல் காட்டம்…

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தைக் காண இந்திய அணிக்கு ஆதரவாக ப்ளூ சட்டை அணிந்து நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆர்வமுடன்…

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 3.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மை காலங்களாக இந்தியா…

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து – 40 படகுகள் எரிந்து நாசம்…

ஐதராபாத்: ஆந்திரமாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 40 படகுகள் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி…

உலகக்கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா… இந்தியா கதறல்… 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தனர்…

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அமோக வெற்றிபெற்று 6வது முறையாக சாம்பியன் ஆனது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி…

நாளை முதல்  குடியரசுத் தலைவர் ஒடிசா ஆந்திரா மாநிலங்களுக்குப் பயணம்

டில்லி இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை முதல் ஒடிசா, ஆந்திர மாநிலங்களுக்குச் செல்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை முதல் ஒடிசா மற்றும்…