பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வல் பாஸ்போர்டை ரத்து செய்யுங்கள்! பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்!
பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரஜ்வல் பாஸ்போர்டை ரத்து செய்யுங்கள் என பிரதமர் மோடிக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா கடிதம்…