Category: இந்தியா

33வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகளின் ‘அகதிகள்’ போராட்டம்!

டில்லி, தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்றைய போராட்டத்தின்போது, அகதிகள் போல உடைமைகளை தலையில் சுமந்து சென்று போராட்டம் நடத்தினர். கடன்…

ராஜீவ்கொலை வழக்கில் குளறுபடிகள்? பேரறிவாளன் வழக்கில் உச்சநீதி மன்றம் அதிரடி!

டில்லி, ராஜீவ் கொலை வழக்கு விசாரணை நிலவரம் குறித்து பேரறிவாளர் தொடர்ந்த வழக்கில், ஆகஸ்ட் 23க்குள் சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில்…

இனிதே நடைபெற்றது இரும்பு பெண்மணி ‘இரோம் சர்மிளா திருமணம்’

கொடைக்கானல், பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில், இனிதே நடைபெற்றது இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா வின் திருமணம். கொடைகானலில் உள்ள பதிவு அலுவலகத்தில், மணிப்பூர் மாநில போராளி இரோம் சர்மிளா…

காஷ்மீர்: 10 வருட அமைதி முயற்சி 1 ஆண்டில் சீர்குலைவு! மோடி அரசுமீது ராகுல் குற்றச்சாட்டு!

பெங்களூரு, ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகள் முயற்சி காரணமாக ஏற்படுத்தப்பட்ட அமைதியை மோடி அரசு ஓராண்டில் சீர்குலைத்துள்ளது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அகில இந்திய காங்கிரஸ்…

‘வந்தே மாதரம்’ பாட மறுப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தயாரா? சிவசேனா தாக்கு!

மும்பை, வந்தே மாதரம் பாடலைப் பாட மறுப்பவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தயாரா என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. பாரதியஜனதா கூட்டணி கட்சியான…

அமைச்சர்களுக்கு விரைவில் மின்சார வாகனங்கள் : அரசு முடிவு !

டில்லி அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் போன்றோருக்கு மின்சார கார்கள் வாங்க அரசு முடிவு செய்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி வாகனங்களால் காற்று மாசுபடுவது…

சிகிச்சை மறுப்பால் உயிரிழந்த நெல்லை முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி! கேரள முதல்வர் உத்தரவு

திருவனந்தபுரம்: விபத்தில் காயமடைந்த தமிழக நபருக்கு கேரள மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்த தால், உயிரிழந்த நெல்லை முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அளிக்க கேரள…

மகாராஷ்டிரா :  மோடி மீது பெண் வழக்கறிஞர் வழக்கு..

அவுரங்காபாத் மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் மோடியின் சுதந்திர தின உரை அரசியல் அமைப்பு விதிகளை மீறுவதாக கூறி வழக்கு பதிந்துள்ளார். பிரதமர் மோடி சுதந்திர…

நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு : மத்திய அரசு ஒப்புதல்

டில்லி தமிழ்நாடு அரசு இயற்றிய நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்களிக்கும் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. அகில இந்திய மருத்துவக் கல்லூரி…

தெலுங்கானா : ஏ பி வி பி (பா ஜ க) மாணவர்கள் சுதந்திர தின விழாவில் ஆர்ப்பாட்டம் !

ஐலாப்பூர், தெலுங்கானா ஏ பி வி பி என்னும் பா ஜ க வின் மாணவர் அணியினர் தெலுங்கானாவில் கல்லூரி முதல்வர் ஷு அணிந்து தேசியக் கொடி…