Category: இந்தியா

பாஜக வேட்பாளராக களமிறங்கிய எழுத்தாளருக்கு புது சிக்கல்….

மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் தாரகேஸ்வர் தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாராக ஸ்வபன் தாஸ் குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். 2015 ம் ஆண்டு பத்ம பூஷன் விருது…

கொரோனா பரவல் அதிகரிப்பு – அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை?

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம்…

கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை- மத்திய அரசு

புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்…

மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர்

மும்பை: கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சில நாள்களாக கொரோனா பரவல் மீண்டும்…

பாஜக உறுப்பினரே இல்லாத எனக்கு எதற்குத் தேர்தல் வாய்ப்பு : வேட்பாளர் அதிர்ச்சி

மானந்தாவடி கேரள சட்டப்பேரவை தேர்தலில் மானந்தாவடி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தாம் பாஜகவின் உறுப்பினர் கூட இல்லை என தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் வரும் 6…

சமூகவலைத் தளத்தில் இருந்து விலகுவதாக அமீர்கான் அறிவிப்பு

மும்பை: இந்திய சினிமாவில் சூப்பர் அமீர்கான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அமீர்கான் இன்று தனது…

நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு: மத்திய அரசு தகவல்

டெல்லி: நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் இன்று பாஜக எம்.பி லல்லு…

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மாபெறும் தவறு : ரகுராம் ராஜன்

வாஷிங்டன் பொதுத்துறை வங்கிகளை இந்திய அரசு தனியார் மயமாக்குவது மிகவும் தவறான செயல் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார். நிதி…

கோவாவில் நடைபெற்றது வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தமிழகத்தைச் சேர்ந்த சஞ்சனா கணேசன் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சஞ்சனா கணேசன் என்பவரும் நேற்று விமரிசையாக திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்களை…

நோட்டா தொடர்பான வழக்கு: மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்

டெல்லி: நோட்டா வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவிட்டால், வாக்களிக்காமல் இருப்பதை தவிர்க்கும் வகையில் நோட்டா…