Category: இந்தியா

கொரோனா தடுப்பு: தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 6 முக்கிய முடிவுகள்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்,…

அஸ்ஸாமின் அடுத்த முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்வு

அசாம்: அஸ்ஸாமின் அடுத்த முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாமில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடந்து…

இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சி துவக்கம்

சென்னை: கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும் – பரிசுப் பொருட்களும் வழங்கி, இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் கொளத்தூர்…

ஒரே நாளில் ரூ.426 கோடியை எட்டிய மதுவிற்பனை

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற…

வெளிநாட்டு நிதி கட்டுப்பாடு விதிகளால் மருத்துவமனைகளுக்கு  கொரோனா உதவிகள் கிடைப்பதில் சிக்கல்

டில்லி வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கட்டுப்பாட்டு விதிகளால் மருத்துவமனைகளுக்கு கொரோனாவுக்கான உதவிகள் உடனடியாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கான…

65% டில்லி வர்த்தகர்கள் ஊரடங்கு நீட்டிப்புக்கு ஆதரவு

டில்லி டில்லியில் உள்ள சுமார் 65% வர்த்தகர்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இங்கு நேற்று…

ஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு

புதுடெல்லி: அடுத்த 2 மாதங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனைத்துக்கும் சுங்க வரி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது நாடெங்கும் ஆட்கொல்லி…

கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது குறித்த திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது…

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121…

புதுச்சேரி மாநில திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக சிவா எம்எல்ஏ தேர்வு! திமுக தலைமை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சிவா எம்எல்ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில்,…