Category: இந்தியா

9 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

டில்லி உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 9 நீதிபதிகள் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் 9 பேரைப்…

அரசு குடும்ப சொத்து பிரிப்பு தகராறு :  குஜராத் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு

ராஜ்கோட் அரசு குடும்பத்தினர் இடையே பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு ராஜ்கோட் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்யும் குஜராத்…

கேரளாவுக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி சான்றுடன் இ பாஸ் கட்டாயம்

கம்பம் கேரள மாநிலத்தில் பணி புரியச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று குறைந்து…

பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் வெறும் காலுடன் 416 கிமீ ஓடி சாதனை

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் வெறும் காலுடன் 416 கிமீ ஓடி சாதனை புரிந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான மிலிந்த் சோமன் வில்லன் மற்றும்…

சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 43000 போக்சோ வழக்குகள் பதிவு

டில்லி இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 43000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடெங்கும் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது புதுச்சேரி பட்ஜெட்  கூட்டத்தொடர்

புதுச்சேரி: வரலாற்றில் முதல்முறையாகப் புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை நிதிநிலை கூட்டத்தொடர் தொடங்குகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது…

அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் முடிவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் முடிவுக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு…

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைப்பு

புதுச்சேரி: தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததிலிருந்து தொடர்ந்து அதிகரித்து…

இங்கிலாந்து அபார பந்து வீச்சால் இந்தியா 78 ரன்களில் ஆல் அவுட்

லீட்ஸ் இன்றைய முதல் நாள் மூன்றாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 78 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் மொத்தம்…

2022 இறுதி வரை வீட்டிலிருந்தே பணியாற்றச் சொல்லுங்கள்! ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு கடிதம்

பெங்களூரு: அடுத்த ஆண்டு (2022) இறுதி வரை தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்துங்கள் என ஐடி நிறுவனங்களுக்கு கர்நாக மாநில பாஜக அரசு கோரிக்கை கடிதம்…