உ.பி.யில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
ஷாம்லி: உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு…