Category: இந்தியா

டிவிட்டர் சி.இ.ஓ பொறுப்பிலிருந்து ஜாக் டோர்சே விலகல்

புதுடெல்லி: டிவிட்டர் சி.இ.ஓ பொறுப்பிலிருந்து ஜாக் டோர்சே விலகியுள்ளார். உலகம் முழுவதும் தகவல் தொடர்பில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் பயன்பாட்டிலிருந்து வந்தாலும் டிவிட்டர் வலைத்தளத்தை அதிகாரத்தில்…

வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் இரண்டு ‘புயல்’ உருவாகயிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

அக்டோபர் 25 ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் தொடர் மழையால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னையை ஒட்டியுள்ள வடமாவட்டங்களில்…

எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகைப்படத்தை டெல்லி மாநில நல திட்ட பயனாளியாக சித்தரித்த பா.ஜ.க.

டெல்லியில் உள்ள கீர்த்தி நகர் பகுதியில் உள்ள ஜவஹர் கேம்ப்பைச் சேர்ந்த குடிசை பகுதி மக்களுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கான வரவேற்பு…

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மேலும் மேலும் மனுக்களை போட வேண்டாம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேலும் மேலும் மனுக்களை பெருக்க வேண்டாம் என்று அனைத்து பிரச்னைகளும் பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. முல்லை பெரியாறு…

கன்னியக்குறைவான நடத்தை: ராஜ்யசபா எதிர்க்கட்சிகளைச்சேர்ந்த 12 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க அனுமதி மறுப்பு…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப் பட்ட கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனோ கட்சிகளைச்சேர்ந்த…

விவாகரத்து மற்றும் நிலத்தகறாரை தீர்த்துக்கொள்ள ‘போக்சோ’ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது ?

விவாகரத்து மற்றும் நிலத்தகராறுகளை தீர்த்துக்கொள்ள ‘போக்சோ’ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறியுள்ளதாக மனோரமா நாளிதழ் தெரிவித்துள்ளது. கணவன்…

சலசலப்புக்கு மத்தியில் 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியது…

டெல்லி: எம்.பி.க்களின் சலசலப்புக்கு மத்தியில் 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று…

ஒட்டு மொத்த செயல்திறனில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு! இந்தியா டுடே விருது குறித்து ஸ்டாலின் – வீடியோ

சென்னை: ஒட்டுமொத்த செயல்திறனிற்கான சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு இந்தியா டுடே நிறுவனத் தால் விருது வழங்கப்படவுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர்…

பிரதமர் பதவி என்பது அதிகாரம் செய்வதற்கு அல்ல… சேவை செய்வதற்கு…

*** ” பிரதமர் பதவி என்பது அதிகாரம் செய்வதற்கு அல்ல… சேவை செய்வதற்குத் தான்.. ” என்று கடந்த 28 ஆம் தேதி நடந்த அரசமைப்புச் சட்ட…

பார்லிமென்டில் இன்று ‘அன்ன தாதா’ என்ற பெயரில் ‘சூரியன்’ உதிக்க வேண்டும்! ராகுல்காந்தி டிவிட்…

டெல்லி: இன்று பார்லிமென்டில் அன்னதாதா என்ற பெயரில் சூரியன் உதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை…