பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிப்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் பெயரை கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். பஞ்சாப்பில்…