Category: இந்தியா

இந்தியாவுக்கு வருகை தரும் இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டுத் தூதர் அறிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே நட்புறவு…

எதிரி தொல்லை நீக்கும் சிந்தாமணி விநாயகர்

எதிரி தொல்லை நீக்கும் சிந்தாமணி விநாயகர் எதிரிகளால் அடிக்கடி தொல்லைகளுக்கு ஆளாகிறீர்களா….உங்களுக்குத் தீர்வு அளிக்கக் காத்திருக்கிறார் சிந்தாமணி விநாயகர். சுயம்பு வடிவில் இருக்கும் இவரது கோயில் மகாராஷ்டிரா…

ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியீடு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் புதிதாக…

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் 25 ஆண்டுகள் வீண் : உத்தவ் தக்கரே குமுறல்

மும்பை மகாராஷ்டிர மாநில முதல்வரும் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே பாஜகவைக் கடுமையாகத் தாக்கி பேசி உள்ளார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி…

பிரதமர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்தோம் : சிவசேனா எம் பி

மும்பை சிவசேனா கட்சி வட இந்தியாவில் போட்டியிடாமல் பிரதமர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்ததாக அக்கட்சி எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியை முறித்துக்…

முதுமலைக்கு அனுப்பப்பட்ட்ட இந்தியாவின் நம்பர் 1 மோப்ப நாய் டைகர்

சென்னை அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள டைகர் என்னும் மோப்ப நாய் குற்றங்களை தடுக்கு முதுமலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு பல வழக்குகளில் மோப்ப நாய்கள் மிகவும்…

சென்னை அருகே சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டம்…

சென்னை அருகே சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்க தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிதி குறித்து ஆராய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு கடற்கரை…

புத்தகங்களை பார்த்து ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை எழுதலாம்! ஏஐசிடிஇ தாராளம்…

டெல்லி: ஆன்லைன் தேர்வுகளை எழுதும் கல்லூரி மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்று அகில இந்திய தொழிநுட்ப கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

மகளிர் கிரிக்கெட் : 2021 ம் ஆண்டு ஐ.சி.சி. சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா தேர்வு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஸ்ம்ரிதி மந்தனா 2021 ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 22 சர்வதேச ஒருநாள்…

குடியரசு தின விழா: டெல்லியில் 12 ஊர்திகளுக்கும், தமிழ்நாட்டில் 4 ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி…

சென்னை: குடியரசு தின விழா அன்று தலைநகர் டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் அலங்கார ஊர்திகளும், காவல்துறை உள்பட பல்வேறு அணிவகுப்புகளும் நடைபெறுவது வழக்கம். அத்துடன், ராணுவ…