Category: இந்தியா

மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகள் ஏலம் : இலங்கை அரசை தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க மத்திய அரசைக் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் வலியுறுத்தி உள்ளார் இலங்கை…

புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் ‘ஜேம்ஸ்’ – கர்நாடக திரையரங்குகளில் சோலோ ரிலீஸ்…

கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் ‘ஜேம்ஸ்’. கடந்த அக்டோபர் மாதம் 29 ம் தேதி மாரடைப்பு காரணமாக…

டில்லியில் மதுக்கடைகள் விடுமுறை நாட்கள் 21லிருந்து 3 ஆக குறைப்பு

டில்லி டில்லி அரசு மதுக்கடைகளின் வருட விடுமுறை தினங்களை 21லிருந்து 3 ஆக குறைத்துள்ளது. டில்லி அரசு மதுக்கடைகளுக்கு வருடத்துக்கு 21 நாட்கள் விடுமுறை விட்டிருந்தது. இதில்…

இரு மாநிலங்களில் ஒரே ஆளுநர் கொடி ஏற்றுவதா? நாராயணசாமி விமர்சனம்

புதுச்சேரி தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி தெலுங்கானா என இரு மாநிலங்களில் கொடி ஏற்றுவதை புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரு…

அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு! மத்தியஅரசு, இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளிக்க   உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் அறிவிப்பு தடைகோரிய வழக்கில், மத்தியஅரசு, இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது நிதியில் இருந்து பகுத்தறிவற்ற…

இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன விமானம் 77 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு…!

இட்டாநகர்: இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன விமானம் 77 ஆண்டுகளுக்கு பிறகு மயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற கடந்த…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: மக்களவை, மாநிலங்களவை செயல்படும் நேரம் அறிவிப்பு…

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக, மக்களவை, மாநிலங்களவை செயல்படும் நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு…

பாத யாத்திரையாகத் திருப்பதி சென்ற தமிழக பக்தரக்ள் மட்டும் திருப்பு அனுப்பி வைப்பு

திருப்பதி திருப்பதி கோவிலுக்குப் பாதயாத்திரையாக வந்த ஆந்திர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தமிழக பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆண்டு தோறும் திருப்பதி மலைக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து 400க்கும்…

குடியரசு தின விழா : சென்னை உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை குடியரசு தின விழாவையொட்டி சென்னை நகர உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை 73 ஆம் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. டில்லியில்…

விரைவில் ரயில் நிலங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் : நிதி ஆயோக் திட்டம்

டில்லி விரைவில் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மாசுக் கட்டுப்பாட்டை மனதில் கொண்டு மத்திய அரசு மின்…