Category: இந்தியா

பாஜகவின் ஜனநாயகத்தின்மீதான தாக்குதலுக்கு எதிராக ஒன்றுசேர்வோம்! எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மம்தா கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று பாஜக அல்லாத முதல்வர்கள், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும்…

ஃபெட்எக்ஸ் கொரியர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இந்தியர் ராஜ்சுப்ரமணியம் நியமனம்…

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபெட்எக்ஸ் கொரியர் (FedEx) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பல…

கொரோனா பாதிப்பு: இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு…

டெல்லி: இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவரது இந்திய பயணம் ஒத்தி வைக்கப் படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.…

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் நடைபெறும் எஸ்எஸ்எல்சி தேர்வை 21ஆயிரம் மாணாக்கர்கள் புறக்கணிப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வை 21ஆயிரம் மாணாக்கர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிகமானோர் முஸ்லிம் மாணவிகள் என்பது தெரிய வந்துள்ளது. ஹிஜாப்…

கர்நாடக பா.ஜ.க. வில் பிளவு… அரசின் இஸ்லாமியர் எதிர்ப்பு நிலைப்பாடு… இரண்டு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு…

இந்து மத வழிபாட்டு தலங்களில் மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உடுப்பி, ஷிவமொக்கா ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களின்…

ஜனநாயக பாதுகாப்புக்கு காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்க வேண்டும்! பாஜக அமைச்சர் நிதின்கட்கரி….

டெல்லி: “காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்க வாழ்த்துகிறேன், ஜனநாயக பாதுகாப்புக்கு காங்கிரஸ் கட்சி தன்மை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், தோல்வி உண்டானால், ஒருநாள் வெற்றியும் உண்டாகும்” என இந்திய…

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்ற விவாதம் கோரி திமுக நோட்டிஸ்

டில்லி நாடாளுமன்றத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி திமுக நோட்டிஸ் அளித்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களையொட்டி பெட்ரோல்…

பங்குச் சந்தை முறைகேடு : அரசு தடுப்பு நடவடிக்கை என்ன> – திமுக கேள்வி

டில்லி பங்குச் சந்தை முறைகேட்டைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். தற்போது நாடாளுமன்ற…

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி

வான்கடே: லக்னோ – குஜராத் அணிகள் இடையே இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி,…

2021 ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5% அதிகரிப்பு

சென்னை கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5% அதிகரித்துள்ளது. இன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வரும்…