Category: இந்தியா

15வது குடியரசு தலைவராக இன்று திரவுபதி முர்மு பதவியேற்பு

புதுடெல்லி: இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்க உள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து…

ஜூலை 26ல் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்

புதுடெல்லி: ஜூலை 26ல் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக…

சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும்-ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் இன்றுடன் நிறைவு பெற்றது. குடியரசுத்…

பட்டாசு ஆலை விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற இடத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த…

அக்னிபாத் வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?: ராகுல்காந்தி

புதுடெல்லி: அக்னிபாத் வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று காகிராஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அக்னிபாத் திட்டம் பிரதமரின் ஆய்வகத்தில் நடக்கும் ஒரு பரிசோதனை முயற்சி…

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை – வழிமுறைகள் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதற்கான வழிமுறைகளை வகுத்தது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறார்களை காவல் நிலையத்துக்கு…

குடியரசு தலைவர் ராம்நாத் இன்று நாட்டு மக்களுக்கு உரை

புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் இன்று நாட்டு மக்களுகாக உரையாற்ற உள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் பதவி விலகுவதை…

பணியிடங்களில் இலவச கோவிட் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்தியஅரசு உத்தரவு..

டெல்லி: பணியிடங்களில் கொரோனாவுக்கு எதிராக இலவச பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் போடுமாறும், அதற்கான முகாம்களை ஏற்பாடு செய்யுமாறும் அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும்…

அதிகரித்து வரும் சிறுமிகள் கர்ப்பம்: மாணாக்கர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியம் என கேரள நீதிமன்றம் கருத்து…

திருவனந்தபுரம்: சிறுமிகள், பள்ளி மாணவிகளிடையே கர்ப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி மாணாக்கர்களுக்கு செக்ஸ் கல்வி போதிப்பது அவசியம், இதுகுறித்து மாநில அரசு ஆய்வு செய்ய வேண்டும் என…

ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்துகின்றன! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்…

ராஞ்சி: ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்துகின்றன, இதனால் நீதிபதிகள் முடிவெடுப்பதில் கடினமான நிலை உருவாகி வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்து உள்ளார். கங்காரு நீதிமன்றம்…