Author: Sundar

முதல்வர் முன்னிலையில் மாநில அமைச்சருடன் மோதலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.

பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் ராம்நகரா பகுதியில் இன்று பல்வேறு திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டன. மாநில அரசு சார்பில் நடைபெற்ற மாவட்ட அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர்…

வேளாண் சட்டம் குறித்து பேச சென்ற என்னிடம் பிரதமர் மோடி கர்வமாக நடந்துகொண்டார் : மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு

மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்-கிற்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி எனும் இடத்தில் நடந்த…

ஏ.ஆர். ரகுமான் மகள் திருமண நிச்சயதார்த்தம்…

ஏ.ஆர். ரகுமான் மூத்த மகள் கதீஜா-வின் திருமண நிச்சயதார்த்தம் டிசம்பர் 29 ம் தேதி நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்த…

சிவகார்த்திகேயன் அடுத்த படம்… தெலுங்கு பட இயக்குனருடன் கை கோர்க்கிறார்

சிவகார்த்திகேயன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. ஜாதி ரத்னலு தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் தமன் இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா…

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ – ஜனவரி 26 ரிலீஸ்

நடிகர் விஷால் தயாரித்து நடிக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இம்மாதம் 26 ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. து.பா. சரவணன் இயக்க யுவன் ஷங்கர்…

ஆர்ஆர்ஆர் ரிலீஸ் ஒத்திவைப்பு…

ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள இந்த படம் இம்மாதம் 7 ம்…

விவேக், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மறைந்த ஆண்டு 2021

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடு, திரையரங்குகள் மூடல், ஓ.டி.டி.யில் வெளியான படங்களுக்கு எதிர்ப்பு என்று பல்வேறு சவால்களை திரைத்துறையினர் சந்தித்த ஆண்டாக 2021 அமைந்துள்ளது. இந்திய திரையுலகின்…

விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ ரிலீஸ் அறிவிப்பு… 2022-ஐ பிரம்மாண்டமாக வரவேற்க காத்திருக்கும் திரையுலகம்…

விஜய் நடிக்க நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.…

திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை 2022 மார்ச்க்குள் முற்றிலுமாக அகற்ற முடிவு – இந்திய உணவுக் கழகம் அறிவிப்பு

திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு, மார்ச் 2022க்குள் பீடம் அமைத்து மூடப்பட்ட சேமிப்பு கிடங்கிற்கு (CAP – covered and plinth) மாறப்போவதாக இந்திய உணவுக்…

ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து பாடிய இசைஞானி இளையராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 1982 ம் ஆண்டு வெளியான சகலகலா வல்லவன்…