Author: ரேவ்ஸ்ரீ

எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சையாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்து ஒன்றை நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர்…

கே.எஸ். அழகிரியே தொடர வலியுறுத்தல்

பெங்களூரு: கே.எஸ்.அழகிரியே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சந்திக்க உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக…

சிவசங்கர் பாபா மீதான விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

சென்னை: சிவசங்கர் பாபா மீதான விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் பள்ளி மாணவி களிடம் பாலியல்…

ரூ.908 கோடி ஒப்பந்தத்தில் புதிய கிளப்பில் இணைந்த நெய்மர்

ரியாத்: உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர் . பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் பிரேசில் தேசிய அணிக்காக சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில், சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து கிளபிற்காக 2 ஆண்டுகள்…

உலகளவில் 69.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 6.90 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

ஓட்டுநர் கண்ணனுக்கு பணி மாறுதல் ஆணை

சென்னை: பணி மாறுதல் வழங்கக்கோரி 6 மாத குழந்தையுடன், அமைச்சர் சிவசங்கர் காலில் ஓட்டுநர் விழுந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஓட்டுநர் கண்ணன் கோவையில் இருந்து தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணனை என்பவர்…

கர்ப்பிணி வயிற்றுக்குள் கத்திரிக்கோல் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

ஏளூர்: ஆந்திராவில் பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஏளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்த சம்பவம் தாமதமாக தெரிய வந்தது.…

ஆகஸ்ட் 17: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 39 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 39 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 456 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு…

கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் நடவடிக்கை

சென்னை: கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையில்…

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் – அமைச்சர் சாமிநாதன்

சென்னை: தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் சிலையினை ஆய்வு செய்த தமிழ் வளர்ச்சி மற்றும்…