Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் 69.35 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.35 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.35 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 6.90 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

ஆகஸ்ட் 16: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு…

திருப்பதி கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி

திருமலை: திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த லட்சிதா என்று ஆறு வயது சிறுமி பெற்றோருடன் கடந்த 11 ஆம் தேதி…

நீட் தேர்வு முறையை அகற்ற கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்  -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை 7…

77வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு…

காவிரி நீர் விவகாரம் – தமிழக அரசு மனு தாக்கல்

புதுடெல்லி: கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட மறுத்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காவிரி…

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: முதல்வர் அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வு விலக்கிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுதலை அடைவதற்கு…

உலகளவில் 69.35 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.35 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.35 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 6.90 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு

சென்னை: தமிழகத்தில் தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும்…

வாரணாசி மக்கள் பிரியங்கா காந்தியை எதிர்பாக்கிறார்கள் – சஞ்சய் ராவத்

வாரணாசி: 2024 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சிவ சேனா (யு.பி.டி.) எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர்…