Author: Savitha Savitha

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய முன்மாதிரி: துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தகவல்

பில்வாரா: கொரோனா பரவலை தடுத்த பில்வாரா மாடலைத் தான் டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்று ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறியிருக்கிறார். ராஜஸ்தான்…

சென்னையில் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

சென்னை: சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனாவுக்கு எதிரான கேரளாவின் நடவடிக்கை: பாராட்டிய பல்கேரிய கால்பந்து பயிற்சியாளர்

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பாதிப்புகளை கேரளா திறம்பட கையாண்டதாக பல்கேரியா கால்பந்து பயிற்சியாளர் டிமிதர் பான்டேவ் பாராட்டி உள்ளார். துபாயைச் சேர்ந்த பிரபல விளையாட்டு நிறுவனத்தின் சார்பில்…

தனியார் அமைப்புகள் கொரோனா நிவாரணம் அளிக்க விதிக்கப்பட்ட தடை: திமுக வழக்கு ஏப்.15ல் விசாரணை

சென்னை: தனியார் அமைப்புகள் நேரடியாக நிவாரணம் வழங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு மீது ஏப்.15ம் தேதி விசாரணை வருகிறது. தனியார் அமைப்புகள் கொரோனா…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 24ம் தேதி நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா…

புதுச்சேரியில் விவசாயிகளின்றி வெறிச்சோடிய ஒழுங்குமுறைக்கூடங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் விவசாயிகள் வராத காரணத்தினால் வெறிச்சோடி காணப்படுகின்றது. புதுச்சேரி வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் கொரோனா…

மத்திய பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்: காங்கிரஸ் வலியுறுத்தல்

போபால்: சிவராஜ்சிங் சவுகானால் அமைச்சரவையை அமைக்க முடியாவிட்டால் மத்திய பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்படி, முதலமைச்சர் சிவராஜ் சிங்…

ஏப்.6 முதல் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது: விஞ்ஞானிகள் தகவல்

டெல்லி: கடந்த 6ம் தேதி முதல் நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக நாடு முழுவதும் 21 நாள்…

பிரசவ கால விடுப்பை ரத்து செய்து கைக்குழந்தையோடு பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி..!

விசாகப்பட்டினம்: கொரோனா காலம் என்பதால், பிரசவ கால விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையோடு பணிக்குத் திரும்பி இருக்கிறார் ஐஏஎஸ் அதிகாரி. அவரது பெயர் ஜி. சிரிஜனா. பிறந்து…

சிமெண்ட், வீட்டுவசதி, கட்டுமான பணிகளை தொடரலாம்: பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

டெல்லி: சிமெண்ட், வீட்டுவசதி மற்றும் கட்டுமான பணிகளை தொடரலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.…