Author: Ravi

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் பாகிஸ்தான் அமைச்சர்

கோவா பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவில் உள்ள கோவாவுக்கு வந்துள்ளார். கராச்சியில் இருந்து கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ)…

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை

சென்னை தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தற்போது தென் இந்தியப்…

மாமல்லபுரம் அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல் : 6 பேர் மரணம்

மாமல்லபுரம் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர் உயிர் இழந்தனர். சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம்…

கர்நாடகாவில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்

பெங்களூரு இன்னும் ஒரு வாரத்தில் கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் 10ஆம் தேதி அன்று கர்நாடக சட்டப்பேரவை…

இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்  : வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை இன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெய்யில் தொடங்குவதால் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. வருடத்தில் சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி,…

ஐபிஎல் 2023 ; பஞ்சாப் அணியை வீழ்த்திய மும்பை

பஞ்சாப் நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேர் கைது

தூத்துக்குடி தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை…

வலி குறைந்த மரண தண்டனைகளைக் கண்டறியக் குழு : மத்திய அரசு பரிசீலனை

டில்லி வலி குறைந்த மரண தண்டனைகளைக் கண்டறியக் குழு அமைக்கப் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா சார்பில் மரண…

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் காலியிடம், பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு ஏற்பாடு

சென்னை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உள்ள 2348 காலியிடங்கள் நிரப்புதல் மற்றும் பணியிட மாறுதல்களுக்கான கலந்தாய்வுக்கு ஏற்

சொத்துக் குவிப்பு : பாஜக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் வருமான வரி சோதனை

கொல்கத்தா வருமானத்தை மீறி சொத்துக் குவித்த புகாரை முன்னிட்டு மேற்கு வங்க பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண கல்யாணி வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. பாஜகவினர்…