Author: A.T.S Pandian

26/01/2022: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,85,914 பேருக்கு கொரோனா பாதிப்பு; 665 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,85,914 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், மேலும் 665 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

இந்திய வரலாற்றில் முதன்முறையாக சத்திஷ்கர் மாநிலத்தில் வாரத்தில் 5 நாள் வேலை! காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவிப்பு…

ராய்ப்பூர்: இந்திய வரலாற்றில் முதன்முறையாக சத்திஷ்கர் மாநிலத்தில் வாரத்தில் 5 நாள் வேலை! காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாட்டின் 73வது குடியரசு…

தமிழக மீனவர்களுக்கு சிறைதண்டனை விதிப்பு குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தகவல்.. புகைப்படம் – வீடியோ

சென்னை: இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்திய (தமிழக) மீனவர்களுக்கு சிறைதண்டனை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார். தமிழக மீனவர்கள் கடல்பகுதியில்…

பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.,.

சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்து உள்ளர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா…

73வது குடியரசு தினம்: டெல்லியில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் – புகைப்படங்கள்

டெல்லி: நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி யேற்றி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி முன்னிலையில்…

குலாம் நபி ஆசாத், சுந்தர் பிச்சை, பிபின் ராவத் மற்றும் தமிழ்நாட்டில் 7 பேர் உள்பட 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு – முழு விவரம்…

டெல்லி: நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, மறைந்த முப்படை…

வீர தீர செயல்கள் புரிந்த 6 ராணுவ வீரர்களுக்கு ‘சவுரிய சக்ரா’ விருது உள்பட பல விருதுகள் அறிவிப்பு…

டில்லி: வீர தீர செயல்கள் புரிந்த 6 ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான ‘சவுரிய சக்ரா’ விருதுகளை மத்தியஅரசு அறிவித்து உள்ளது.…

73-வது குடியரசு தினவிழா: வீரதீரச் செயல்களுக்கான விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 73-வது குடியரசு தினவிழாவையொட்டி, சென்னை கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரதீரச் செயல்களுக்கான விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவல் பதக்கம் .…

73-வது குடியரசு தினவிழா: தமிழ்நாட்டில் முதன்முறையாக முதல்வர் முன்னிலையில் கொடியேற்றினார் கவர்னர் ரவி… புகைப்படங்கள்…

சென்னை: நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து காமராஜர் சாலையில்…

நயினார் நாகேந்திரன் ஆண்மையோடு இருந்தாரா? வாழப்பாடி ராமசுகந்தன் கேள்வி

சென்னை: பாஜக சட்டமன்ற கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆண்மையோடு இருந்தாரா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் ஆளும் திமுக…