நெல்லையைத் தொடர்ந்து மானாமதுரை அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயம்! பெற்றோர்கள் பதற்றம்…
மானாமதுரை: நெல்லையைத் தொடர்ந்து மானாமதுரை அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பதற்றத்துடன் பள்ளிகளுக்கு வந்து…