Author: Mullai Ravi

பாஜக தலைவர்கள் பேச்சு  : அமித் ஷா வை சந்திக்கும் உத்தவ் தாக்கரே

மும்பை மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் குறித்து பாஜக தலைவர்கள் பேசியதை ஒட்டி பாஜக அமைச்சர் அமித்ஷாவை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்திக்க உள்ளார் நடந்து முடிந்த…

மரண பயத்தில் பெங்களூரு மன்சூர் கான் :  சரண் அடைய விருப்பம்

பெங்களூரு மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய பெங்களூரு ஐ எம் ஏ ஜுவல்ஸ் அதிபர் மன்சூர் கான் தன்னை கொல்லலாம் என்னும் பயத்தில் சரண் அடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.…

உத்திரப்பிரதேசத்திலும் மத்தியிலும் 50 வருடங்களுக்கு பாஜக ஆட்சி :  துணை முதல்வர் ஆரூடம்

லக்னோ உத்திரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா இன்னும் 50 ஆண்டுகளுக்கு பாஜக உ பி யிலும் மத்தியிலும் ஆட்சி செய்யும் என தெரிவித்துள்ளார். நடந்து…

பீகார் : 152 குழந்தைகளை பலிவாங்கிய நோய் மேலும் 20 மாவட்டங்களுக்கு பரவியது

முசாபர்பூர் பீகாரில் முசாபர்பூர் நகரில் 152 குழந்தைகளை பலி வாங்கிய அக்யூட் என்சிபாலிடிஸ் சிண்ட்றோம் மேலும் 20 மாட்டங்களில் பரவி உள்ளது. ஏஈஎஸ் என அழைக்கப்படும் அக்யூட்…

மேற்கு வங்க பாஜக உறுப்பினர்கள் இணைப்பை ஆர் எஸ் எஸ் உறுதி செய்யும்

கொல்கத்தா மேற்கு வங்க பாஜக வின் கட்சி உறுப்பினர்கள் இணைப்பை ஆர் எஸ் எஸ் உறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம்…

வருமானத்தை முன்னேற்ற குடியுரிமை திட்டத்தை அமுல் படுத்தும் சவுதி அரசு

ரியாத் செல்வந்தரான வெளிநாட்டு தொழில் அதிபர்களுக்கு குடியுரிமை அளித்து வருமானத்தை அதிகரிக்க சவுதி அரசு திட்டமிட்டுள்ளது. எண்ணெய் வளம் உள்ளதால் சவுதி அரேபிய அரசுக்கு ஏராளமான வருமானம்…

மருமகனுக்கும் சகோதரனுக்கும் கட்சியில் முக்கிய பதவி அளித்த மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தனது மருமகனுக்கும் சகோதரனுக்கும் முக்கிய கட்சி பதவிகளை அளித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவியான மாயாவதி வாரிசு அரசியலை…

விமான நிலையக் கடையில் திருடிய ஏர் இந்தியா விமான இயக்குனர் பணி இடை நீக்கம்

சிட்னி, ஆஸ்திரேலியா சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் பர்சை திருடியதால் விமான இயக்குனர் ரோகித் பாசின் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த…

தெலுங்கானா : நகராட்சியால் கொல்லப்பட்ட 78 நாய்களின் உடல் குப்பை மேட்டில் புதைப்பு

சித்திப்பேட்டை தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை நகர நகராட்சி அங்குள்ள தெரு நாய்களை கொன்று குப்பை மேட்டில் புதைத்துள்ளது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11(1)சி யின்…

பதவிக் காலம் முடியும் முன்பே பதவி விலகிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் வைரல் ஆசார்யா

டில்லி இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆசார்யா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும்…