Month: January 2024

ராமர் கோயில் கும்பாபிஷேகம் : மருத்துவ சேவை முதல் வேறு என்னென்ன சேவைகள் நாளை ஸ்தம்பிக்கும் ?

பாஜக-வால் கொண்டாடப்பட்ட தலைவர்களில் ஒருவரான அப்துல் கலாம் ‘உழைப்பு ஒன்றே வழிபாடு’ என்ற கொள்கையுடன் செயல்பட்டதுடன் தான் இறந்தால் அன்றைய தினம் விடுமுறை விடாமல் பணி செய்ய…

பட்டர் சிக்கன் – தால் மக்கானி உணவு வகைகளை முதலில் அறிமுகப்படுத்தியது யார் ? டெல்லி உயர்நீதிமன்றம் சென்ற சுவையான வழக்கு

டெல்லியைச் சேர்ந்த பிரபல உணவகம் பட்டர் சிக்கன் – தால் மக்கானி ஆகிய உணவு வகைகளை தாங்கள் தான் முதலில் அறிமுகப்படுத்தியதாக தங்கள் கடை விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது.…

பாகிஸ்தான் நடிகையை மணந்த சானியா மிர்சாவின் முன்னாள் கணவர்

லாகூர் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித் என்பவரை மணந்துள்ளார் இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை…

முதல்வர் தொடங்கி வைத்த நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பேரணி

சேலம்’ முதல்வர் மு க ஸ்டாலின் நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பேரணியைத் தொடங்கி வைத்துள்ளார் நாளை சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற…

பாஜக ஜாதி, மதம், மொழியால் நாட்டை பிரிக்கிறது : ராகுல் காந்தி கண்டனம்

தோய்முக் பாஜக நாட்டை ஜாதி, மதம் மற்றும் மொழியால் பிரிக்கிறது என ராகுல் காந்தி கனடனம் தெரிவித்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக அக்கட்சித் தலைவர் ராகுல்…

கண்ணூர் ரயில் விபத்து : கேரளாவில் ரயில் சேவை பாதிப்பு

கண்ணூர் இன்று கண்ணூர் ஆலப்புழா விரைவு ரயில் த்டம் புரண்டு விபத்துக்குள்ளானதால் கேரளாவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ice கேரளா மாநிலம் கண்ணூர் ரயில் நிலையம் அருகே…

ஜெயலலிதா இல்லத்தின் மீதான வழக்கு செல்லாது : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு செல்லாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள்…

வழி தவறி சென்ற ஹெலிகாப்டரில் பயணித்த முன்னாள் முதல்வர்

விசாகப்பட்டினம் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற…

முழு அடைப்பால் மணிப்பூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூர் மணிப்பூர் மாநிலத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களுக்கு இடையிலான வன்முறைப்…

ராமர் கோவில் குடமுழுக்கில் நான் பங்கேற்கவில்லை : நடிகை குஷ்பு

சென்னை பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான நடிகை குஷ்பு ராமர் கோவில் குடமுழுக்கில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார். நாளை மறுநாள் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள…