Month: December 2023

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அபராதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்த ஜன. 2 வரை அவகாசம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிகள், குளங்கள், ஆறுகள் அனைத்தும் நிரம்பி தென் மாவட்டமே…

தாமிரபரணியில் வெள்ளம் – பாலத்திற்கு மேலே ஓடும் நீர் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி – வீடியோ

சென்னை: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நெல்லை மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ள நிலையில், பல…

வெள்ளம்- கனமழை: தென் மாவட்ட மக்கள் வாட்ஸ் அப், டிவிட்டரில் உதவி கோரலாம்! தமிழக அரசு!

சென்னை: கனமழை வெள்ளத்தால் தத்தளித்து வரும் தென்மாவட்ட மக்கள், வாட்ஸ் அப்,டடிவிட்டரில் உதவி கோரலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துடை அனுப்பியுள்ள…

முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிரதமர்

டில்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்திக்கப் பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகிறது. தற்போது…

முதல்வர் மு க ஸ்டாலின் டில்லிக்குப் புறப்பட்டார்

சென்னை இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டில்லிக்குப் புறப்பட்டுள்ளார். நாளை டில்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.…

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை

தூத்துக்குடி நாளை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென்…

இன்று லடாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

லடாக் இன்று லடாக் பகுதியில் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று…

காங்கிரஸ் கட்சிக்கு முதல் முறையாக மக்களிடம் நிதி வசூல் : கார்கே தொடங்கி வைப்பு

டில்லி முதல் முறையாகக் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் நிதி வசூல் கார்கேவால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற…

நாளை பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட தமிழக முதல்வர்

சென்னை நாளை டில்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகிறது.…