பாஜக குறித்து விமர்சிக்க வேண்டாம்! ஜெயக்குமார், சிவிசண்முகம் உள்பட அதிமுகவினருக்கு எடப்பாடி தடை
சென்னை: பாஜகவுடனான உறவு முறிந்துவிட்டதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றோர் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தோ, பாஜக…