Month: September 2023

வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பைத் தொடர்ந்து வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.157.50 குறைப்பு…

டெல்லி: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து மத்தியஅரசு அறிவித்துள்ளத்தை தொடர்ந்து, இன்று  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.157.50 குறைத்து அறிவித்து உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் ஏற்கனவே ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டு…

சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் சேவை! தமிழக தலைமைச்செயலரிடம் ஆய்வறிக்கை சமர்பிப்பு…

சென்னை: சேலம், திருச்சி, நெல்லைக்கான மெட்ரோ ரயில் சேவை சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ நிறுவனம் (ஆகஸ்ட் 31) சமர்ப்பித்தது/ திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மற்றும் சேலம் மாநகரில்  மெட்ரோ ரயில் சேவை  மற்றும் துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு…

உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்! பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து வாழ்த்தினார் பிரதமர் மோடி…

டெல்லி: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதையடுத்து டிவிட் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் இளைஞர்கள் எந்தக் களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு பிரக்ஞானந்தா…

இந்து கோவில்களுக்கு சொந்தமான 5,538 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பு! அறநிலையத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இந்து கோவில்களுக்கு சொந்தமான 5,538 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 25 மாதங்களில் மீட்கப்பட்டு உள்ளதாக  அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. ஒரு காலத்தில் வீடு, நிலம் வாங்குவதும், விற்பனை செய்வதும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருந்தது. பாண்டு, பத்திரமில்லாம் வாய்மொழியாகவே…

செப்டம்பர் 18ந்தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கான, அரசு விடுமுறையை வரும் 18- ம் தேதிக்கு (திங்கட்கிழமை)  மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் 17ஆம் தேதி என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், இது தவறு என்றும்,…

சேதமடைந்த கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும்! தமிழ்நாடு தலைமைச்செயலாளர் உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் களுக்கு தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் …

வார ராசிபலன்: 1.9.2023 முதல் 7.9.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் ஃப்ரெண்ட்ஸ் உதவி செய்வாங்க. பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான சான்ஸ்  ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். தந்தைவழி…