Month: January 2023

குலாம் நபி ஆசாத் கட்சிக்கு சென்ற 17 காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்பினர்…

ஸ்ரீநகர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத்தின் கட்சிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர்களில் 17 பேர் அக்கட்சியில் இருந்து…

கசடு, கழிவுகளை அப்புறப்படுத்துதல்: விதிகளை மீறுவோருக்கு ரூ.25,000 அபராதம்!

சென்னை: கசடு, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிவிதிகளை மீறினால் ரூ.25,000 அபராதம் விதித்து, சட்ட விதிகளைத் திருத்தி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தனியார் லாரிகள் கழிவுநீரை…

பிறழ் சாட்சி சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: சேலம் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் பிறழ் சாட்சி அளித்த சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த விசாரணை யின்போது,…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த சர்வதேச பயணிகளில் இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில் சர்வதேச பயணிகளில்இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. செய்யப்பட்டு உள்ளது. இவர்களின் 11 பேரும் ஒமிக்ரான் துணை வகைகள்…

விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்… இந்திய அதிகாரிக்கு அமெரிக்க நிறுவனம் கல்தா…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த அமெரிக்க நிதி மற்றும் வங்கித் துறை…

சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தலைநகர் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும், 46வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைத்தார். சென்னையில் ஆண்டு தோறும் புத்தகக்…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லை! அமைச்சர் சக்கரபாணி

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதிலும், கரும்பு கொள்முதல் செய்வதிலும் அரசியல் தலையீடு இருக்காது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழகஅரசு நடப்பாண்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு…

மெட்ரோ ரயில் விரிவாக்கம்: சென்னையில் இடிக்கப்படும் இரண்டு பாலங்கள், அகலப்படுத்தப்படும் 7 சாலைகள், இடிபடும் கட்டிங்கள்….

சென்னை: மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் 7 முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்படவும், இதனால், சாலையோர கட்டிடங்களை இடிக்கவும், மெட்ரோ பணி…

சோனியா காந்தி உடல்நிலை முன்னேற்றம்! கங்காராம் மருத்துவமனை தகவல்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் கங்காராம் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், அவரின் உடல்நிலையில்…

தமிழகத்தில் டிசம்பர் 31ந்தேதி வரை அரசு வேலைக்காக காத்திருப்போர் எத்தனை பேர் தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 31ந்தேதி வரை அரசு வேலைக்காக காத்திருப்போர்கள் எத்தனை பேர் என்பதை தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு…