Month: July 2022

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டதாக தகவல்..

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானில் அதிக நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே என்பது…

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு..! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டிலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முழு விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. சென்ன அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளின்…

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மீது துப்பாக்கி சூடு…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை காலை மேற்கு ஜப்பானில் உள்ள நாராவில் தெருமுனை கூட்டம் ஒன்றி பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் சுட்டதில்…

ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 170…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை பயணம்

திருவண்ணாமலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலைபயணமாக உள்ளார். திருவண்ணாமலை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவக் கல்லூரி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

ராசிபலன்: 8.7.2022 முதல் 14.7.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் தொழில்துறைகள் முன்னேற்றமடையும். பண வரவு அதிகரிக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீங்க. குடும்பத்துல தேவையில்லாத சிக்கலை உண்டாக்காதீங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைத்து தேவையைப் பூர்த்தி…

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி

சென்னை: பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தரவரிசையில் கிண்டி பொறியல்…

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு

மன்னார்குடி: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் மன்னார்குடியில்…

பாஜக அரசு இளைஞர்களை ஏமாற்றி வருகிறது – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜக அரசு இளைஞர்களை ஏமாற்றி வருவதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மத்திய பாஜக அரசு, வெற்று பேச்சு…

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை

திருவாரூர்: முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில், லஞ்ச…