திருவண்ணாமலை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலைபயணமாக உள்ளார்.

திருவண்ணாமலை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவக் கல்லூரி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.