Month: July 2022

உலகளவில் 55.24 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 55.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 63.57 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ஜூலை 01: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 41-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு…

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில்

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் ராமரின் தூதனான அனுமன். இவர் ஒரு முறை ராமர் தந்த மோதிரத்துடன் சீதையை தேடி வானர வீரர்களுடன்…