கொட்டும் மழையிலும் ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்தியாவின் புண்ணிய தலங்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். இங்குள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் மிகவும் புகழ் வாய்ந்ததாகும்.…