மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் வரும் 4ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு! ஏக்நாத் ஷிண்டேவுக்கு கவர்னர் உத்தரவு…
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே வரும் 4ந்தேதி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் கோஷ்யாரி…