Month: July 2022

ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரொனா தடுப்பூசி : மத்தியப் பிரதேச சுகாதார ஊழியர் கைது

சாகர் ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட மத்தியப் பிரதேச மாநில சுகாதார ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடெங்கும் மீண்டும் கொரோனா பரவல்…

வார ராசிபலன்: 29/07/2022 முதல் 04/08/2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் பொருளாதார சிக்கல் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீங்க. எதிர்ப்புகளை சமாளித்து…

விமானி பணி நேரத்தில் மது அருந்தலாமா? : நாடாளுமன்றத்தில் கேள்வி

டில்லி நாடாளுமன்றத்தில் விமானிகள் பணி நேரத்தில் மது அருந்தலாமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் பல கேள்விகள் கேட்டு அதற்கான பதிலை சம்பந்தப்பட்ட துறை…

செஸ் ஒலிம்பியாட் : மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்து சேவை தொடக்கம்

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி தினசரி சென்னை மத்திய கைலாஷ் முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் இன்று…

அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோருக்குச் சுங்க கட்டண சலுகை : அமைச்சர் அறிவிப்பு

டில்லி அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குச் சுங்க கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்…

நவகைலாய ஸ்தலங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம். திருநெல்வேலி மாவட்டம்

நவகைலாய ஸ்தலங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம். திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38 கி.மீ. தொலைவில் உள்ள மிக பழமையான நவகைலாய ஸ்தலங்களில் ஏழாம்…

மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆடி முளைகட்டு திருவிழா தொடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகட்டு திருவிழா இன்று தொடங்குகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடி முளைகட்டு திருவிழாவும்…

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று துவக்கம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று முதல் துவங்குகிறது. சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று தொடங்கி பிரதமர் மோடி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில்…

ஜூலை 29: சர்வதேச புலிகள் தினம்

சர்வதேச புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காடுகளின் காவலன் புலிகள் என்பதால் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 1900-களில் புலிகளின்…

பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

சென்னை: பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சென்னையில் நடைபெற்ற செஸ்ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, விழாவை…