கடந்த 5ஆண்டில் ‘பாஸ்டேக்’ மூலம் ரூ. 1.18 லட்சம் கோடி வசூல்! அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
சென்னை: கடந்த 5ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கள் மூலம் ரூ.1,18,881 கோடி வருமானம் அரசுக்கு கிடைத்துள்ள மத்தியஅரசு தெரிவித்துள்ளது. சுங்கக்சாவடிகளில் வாகனங்கள் பணம் செலுத்த கால…