புல்வெளிகளை மூடும் உறைபனி : நீலகிரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உதகமண்டலம் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி காலம் தொடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி,…