Month: October 2021

100கோடி பேருக்கு தடுப்பூசி: காலை 10 மணிக்‍கு நாட்டு மக்‍களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: இந்தியாவில் 100கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 10 மணிக்‍கு பிரதமர் மோடி நாட்டு மக்‍களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்,…

சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய மேலும் சில இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை….

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய மேலும் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்தை மீறி…

சினிமா தியேட்டரில் 100% அனுமதி? நாளை உயர்அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும், தியேட்டர்களில் 100…

பதற வைக்கும் பெட்ரோல் விலை… முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை தாறுமாறு உயர்வு… ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 118.96

பெட்ரோல், டீசல் விலை கடிவாளம் இல்லாத குதிரையாக 100 ஐ தாண்டி வெற்றிக்களிப்புடன் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது, நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை…

தமிழகத்தில் 69% நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி உள்ளன! தமிழகஅரசு தகவல்…

சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த நீர்நிலைகளில் 69% நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கப்படாத நிலையில்,…

ரெய்டு பயம்? ஜெயலலிதாவை போன்று மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் புகழாரம்…

மதுரை: ஜெயலலிதாவை போன்று மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் புகழாரம் சூட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்…

உத்தராகண்ட் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 54ஆக உயர்வு! உள்துறைஅமைச்சர் ஆய்வு…

டேராடூன்: உத்தராகண்ட் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் எராளமானோர் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு…

மதிமுகவில் ஏற்பட்டுள்ள தொய்வை சரிசெய்வது தான் என் முதல் இலக்கு! துரை வையாபுரி

சென்னை: மதிமுகவில் ஏற்பட்டுள்ள தொய்வைச் சரிசெய்வது தான் என் முதல் இலக்கு என மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோவின் மகன் துரை வையாபுரி…

பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன்: உ.பி.யில் இலவச அறிவிப்புகளுடன் களத்தில் குதித்தார் பிரியங்கா….

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன் வழங்கப்படும்…

குதிரை பேரம்: ஊராட்சிகளில் ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல்….

சென்னை: ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வார்டு…