Month: August 2021

காபூலில் அனைத்து தூதரகங்களும் பாதுகாப்புடன் செயல்படலாம் : தாலிபான்கள் அறிவிப்பு

காபூல் காபூலில் உள்ள அனைத்து தூதரகங்களும் பாதுகாப்புடன் செயல்பட தாலிபான்கள் உதவ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான்கள் காபூல் நகரைப் பிடித்ததை ஒட்டி பல நாடுகள் தங்களின் தூதரகங்களை…

இந்திய ஹாக்கி அணி வீரர்களை கௌரவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்… இன்னும் 10 ஆண்டுகளுக்கு ஹாக்கி அணியை ஆதரிக்க முடிவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய இந்திய ஹாக்கி அணி வீரர்களை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று கௌரவித்தார். வீரர்கள் அனைவருக்கும் 5…

பொது இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை பொது இடங்களில் தேவையான அளவு இலவச கழிப்பறைகள் அமைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கரூரைச் சேர்ந்த…

ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு

காபூல்: ஆப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்றும் விதி மீறல்கள் இருந்தால்…

முதல்வருடன் ஆலோசித்து ஆகஸ்ட் 20க்கு பிறகு தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு : அமைச்சர் அறிவிப்பு 

சென்னை தமிழக முதல்வருடன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆலோசித்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.…

ஆன்லைன் விளையாட்டு – நீதிபதிகள் கருத்து

மதுரை: ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டால்…

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அமைச்சரவை குழுவுடன் மோடி அவசர ஆலோசனை

டில்லி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில் இது குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆப்கானிஸ்தான் தற்போது முழுவதுமாக தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று…

இன்று கர்நாடகாவில் 1,298 ஆந்திரப் பிரதேசத்தில் 1,063  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,298 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று…

‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு….!

மோகன்.ஜி இயக்கத்தில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். காதலர் தினத்தை முன்னிட்டு ‘ருத்ர…

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% ஒதுக்கீடு : மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்

சென்னை மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% வழங்கியது குறித்து மத்திய அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அகில இந்திய அளவில் மருத்துவ…