ஏழு ஆண்டுகள் கழித்து ஓடிடியில் ரிலீசாகும் சந்தோஷ் சிவனின் சர்ச்சைக்குரிய படம் ‘இனம்’ ….!
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சர்ச்சைகளை கிளப்பி ஒருவாரத்தில் நிறுத்தப்பட்ட இனம் திரைப்படம் 7 ஆண்டுகள் கழித்து ஓடிடியில் வெளியாக உள்ளது.…