2009ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடிகுழு’ படம் மூலம் இயக்குனராக, அறிமுகமானவர் சுசீந்திரன்.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் ‘குற்றமே குற்றம்’. இதில் அவர் ஜோடியாக, திவ்யா நடித்துள்ளார். இவர்களுடன் சும்ருதி வெங்கட, ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்தது. தற்போது அது உறுதிசெய்யப்பட்டுள்ளது . ரிலீசாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.