சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு: 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என ஐகோர்ட்டில் சிபிசிஐடி உறுதி
சென்னை: சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு எட்டு வாரத்திற்குள் முடிக்கப்படும் என சிபிசிஐடி உறுதி அளித்துள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு…