Month: March 2021

வாக்குப்பதிவுக்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்த பாஜக: கோவையில் கடைகளை அடைக்க சொல்லி அராஜகம்

கோவை: கோவையில் இருசக்கர வாகன பேரணி சென்ற பாஜகவினர் கடைகளை மூட வேண்டும் என்று அராஜகத்தில் ஈடுபட்டு கடைகள் மீது கற்களை கொண்டு வீசியுள்ளனர். கோவையில் பிரச்சாரத்துக்காக…

ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி நா:ள் : மும்பையில் 18000க்கும் மேல் சொத்துக்கள் பதிவு

மும்பை மகாராஷ்டிர அரசின் அறிவிப்பின் படி இன்றுடன் ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி தினம் என்பதால் மதியம் வரை சுமார் 17,091 சொத்துக்கள் பதியப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை…

சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி: இலங்கை வந்து சேர்ந்தது

கொழும்பு: சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய…

கும்பமேளா நெருங்கும் நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் அதிக அளவில் கொரோனா

ரிஷிகேஷ் கும்பமேளா இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ள நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் மேலும் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடெங்கும் மீண்டும் கொரோனா…

இந்திய பருத்தியின் மீதான இறக்குமதி தடை: நீக்கியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.…

ஜம்மு காஷ்மீரில் தொழில்நுட்ப கோளாறால் ராணுவ ஹெலிகாப்டர் அவசர, அவசரமாக தரையிறக்கம்…!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பி.டி நித்யா கூறியதாவது: ஏ.எல்.எச் ஹெலிகாப்டர் ஒன்று…

கொரோனா சோதனைச்சாலை தவற்றால் வெளியானதா? : உலக சுகாதார நிறுவனம் சந்தேகம்

வுகான் சீனாவில் உள்ள சோதனைச் சாலையில் இருந்து தவறுதலாக கொரோனா வெளியானதா என்பதை மேலும் விசாரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற வருடத்…

கேஎன் நேரு பெயரில் காவலர்களுக்கு பணப்பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை…

திருச்சி: திருச்சி காவல்நிலையங்களில் தபால் வாக்கிற்கு திமுக வேட்பாளர் கே.என்.நேரு பெயரில் கொடுக்கப்பட்ட பணம் பறிமுதல் தொடர்பான புகாரை, சிபிஐ விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை…

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு மமதா பானர்ஜி அழைப்பு

கொல்கத்தா: ஜனநாயகம், அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதலை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என்று சோனியாகாந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அழைப்பு…

புதிய வேளாண் சட்டங்கள் குறித்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக , உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, அதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவினர்…