Month: February 2021

ஆயுள் தண்டனைக்கு பயந்து தூக்கில் தொங்கிய கைதி…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர், அசோக்குமார். ஆம்புலன்ஸ் டிரைவர். சேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.…

ஊரார் சொத்தை கொள்ளையடித்து 4ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலாவை ‘சாதனை தமிழச்சி’ என புகழ்ந்த பாரதிராஜா..! சாதி ஒற்றுமையா?

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அவரிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சசிகலாவை 4 ஆண்டுகளை சிறையிலும் அடைத்தது. தற்போது தண்டனை முடிந்து வெளியே…

லிங்குசாமி படத்தில் முக்கிய வேடத்தில் நதியா நடிக்கிறார்…

கமலஹாசன் நடிக்க ரமேஷ் அரவிந்த் இயக்கிய படம் ‘உத்தம வில்லன்’. சூர்யா நடிக்க லிங்குசாமி இயக்கிய படம் ‘அஞ்சான்’. இந்த இரு படங்களையும் தயாரித்தவர் லிங்குசாமி. இரண்டு…

மார்ச் 1ந்தேதி தேதி முதல் 60வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! மத்திய அமைச்சர் தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலகநாடுகளை…

தேர்தல் குறித்து ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உம்மன் சாண்டி சென்னை வருகை

சென்னை: தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி இன்று சென்னை வந்தடைந்தார். சட்டப்பேரவைத்…

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களே தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், பெரும்பான்மையின்றி நாராயணசாமி தலைமை யிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்தநிலையில், அங்கு குடியரசுத்…

நாடு முழுவதும் இதுவரை 1.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வினியோகம்: சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 1.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி…

நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கார்த்திகேயினி வீட்டில் லஞ்சஒழிப்பு துறை திடீர் சோதனை… பல ஆவணங்கள், டைரிகள் கண்டெடுப்பு…

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளர் கார்த்திகேயினி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 6 டைரிகள், நகை ரசிதுகள், வங்கி கணக்குகள் உள்பட பல ஆவணங்களை கைப்பற்றப்பட்டு…

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி: அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை

டெல்லி: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. உலக நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா…

மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி

கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் இன்று…