Month: February 2021

பரத்தின் புதிய படத்தில் இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு முக்கிய வேடம்…

பரத்தும், ஜனனியும் ஜோடியாக நடிக்கும் படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார், விஜய்ராஜ். இவர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தனது படத்துக்கு ‘முன்னறிவான்’…

மகிழ்ச்சி – தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: திமுகவுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்தது என கூறிய தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என…

4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் – மேற்குவங்க அரசு

கொல்கத்தா: கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் என்று மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து…

உலக சுகாதார அமைப்பு வுஹான் நகரில் கண்டுபிடித்தது என்ன ? : ஆஸ்திரேலிய பொது சுகாதார இயக்குனர் தகவல்

சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி பொது சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் வேரோடு சாய்த்தது. உலக…

9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி! சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு…

சென்னை: 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த…

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது  60ஆக உயர்வு! எடப்பாடி அறிவிப்பு… கனவாகும் இளைஞர்களின் அரசுவேலை?

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்படுவதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். இதனால், இளைஞர்களின் அரசு…

மக்கள் பயணத்தை தவிர்க்கவே ரயில் பயண கட்டணம் உயர்வாம்…! ரயில்வே வாரியத்தின் ‘அப்பாடக்கர்’ விளக்கம்…

டெல்லி: மக்கள் பயணத்தை தவிர்க்கவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக ரயில்வே அமைச்சகம் அப்பாடக்கர் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், சமையல் எரிவாயு உள்பட பெட்ரோலிய பொருட்கள் விலைகள்…

தமிழகத்திற்கு வரும் வெளிமாநிலத்தவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு

சென்னை: கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழக வருபவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது.…

மோடி மிகப்பெரிய கலகக்காரர்…. வங்க மண்ணில் பாஜகவுக்கு ஒரு கல்லறை உறுதி! மம்தா ஆவேசம்…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மோடி மிகப்பெரிய கலகக்காரர்…. டிரம்ப்பை விட மோசமான விதி அவருக்கு…

தமிழகம் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது… 50% அளவில் பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஸ்டிரைக் நள்ளிரவு முதல் தொடங்கிய நிலையில், சில இடங்களைத் தவிர்த்து பல இடங்களில் சுமார் 50 சதவிகித அளவில்…